Posts

Showing posts from 2011

dr inbas homoeo clinic: homoeopathy

dr inbas homoeo clinic: homoeopathy : "hai friends it is an homoeopathic portal you have ask any question about health" அழகு குறிப்புகள் 1. பளபளப்பான சருமம் பெற சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கு , கேரட் ஆப்பிள் , சிறிது ஆரஞ்சு சாறு , தேன் அல்லது சர்க்கரை கலந்து முகம் மற்றும் உடலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க சருமம் பொலிவு பெரும் . 2. எளிமையாக சிவப்பழகு பெற சிறிது தேன் , முட்டையின் வெள்ளை கரு , சிறிது ஆரஞ்சு சாறு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்து கழுவலாம் . 3. கூந்தல் பளபள என கருமையாக திகழ தலைக்கு குளிக்கு முன் சிறிது தேங்காய் எணணெய் , புளித்த தயிர் , ஒரு எலுமிச்சை கலந்து 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு குளித்து வரலாம் .

தேன்